பசார் அல்-அசத்

(பஷர் அல்-அசாத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பஷர் அல்-அசாத் (அரபு மொழி: بشار الأسد‎, Baššār al-Asad; பிறப்பு 11 செப்டம்பர் 1965) சிரிய அரபுக் குடியரசின் தலைவரும் பா'த் கட்சியின் மண்டலச் செயலாளரும் முன்னாள் தலைவர் ஹஃபெஸ் அல் அஸாத்தின் மகனும் ஆவார். இசுரேல் மற்றும் ஐக்கிய அமெரிக்காவினை எதிர்த்து வந்தார்.[1]

பஷர் அல்-அஸாத்
بشار الأسد
சிரியாவின் அரசுத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
17 சூலை 2000
பிரதமர்முகமது முஸ்தபா மேரோ
முகமது நாஜி அல்-ஒடாரி
துணை அதிபர்பரூக் அல்-ஷாரா
நாஜா அல்-அத்தர்
முன்னையவர்அப்துல் அலீம் கதம் (இடைக்கால)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 செப்டம்பர் 1965 (1965-09-11) (அகவை 59)
திமிஷ்கு (டமாஸ்கஸ்), சிரியா
அரசியல் கட்சிபாத் கட்சி
துணைவர்அஸ்மா அசாத்
வேலைகண் மருத்துவர், அரசியல்
1970களின் துவக்கத்தில் அஸாத் குடும்பம், இடது கோடியில் பஷர்

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசார்_அல்-அசத்&oldid=3268554" இலிருந்து மீள்விக்கப்பட்டது