பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள்

(பாஃப்டா விருது இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் (ஆங்கில மொழி: British Academy Film Awards) அல்லது பாஃப்டா (BAFTA) ஆஸ்கர் விருதுகளுக்கு இணையாக பிரித்தானியர்கள் வழங்கும் உயரிய திரைப்பட விருதுகள். 2008 வரை ராயல் ஒபேரா ஹவுஸ் என்பதில் இவை நடைபெற்றன. 1947ல் டேவிட் லீன், அலெக்ஸாண்டர் கோர்டா, கரோல் ரீட், சார்லஸ் லாப்டன், ரோஜர் மன்வல் மற்றும் சிலரால் பாஃப்டா உறுவாக்கப்பட்டது. 1958ல் இந்த அகாடமி தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் சங்கத்துடன் இணைந்து திரைப்பட மற்றும் தொலைக்காட்சி சமுதாயம் என்றானது.

பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள்
தற்போதைய: 64வது பாஃப்டா விருதுகள்
விளக்கம்திரைப்படங்களில் சிறந்தவை
நாடுஐக்கிய இராச்சியம்
முதலில் வழங்கப்பட்டது1947
இணையதளம்bafta.org