பாகீரத் சவுத்ரி
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
பாகீரத் சவுத்ரி (Bhagirath Choudhary) எனும் சவுத்ரி பாகீரத் சிங் சோயல் இராச்த்தானைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2019 முதல் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவை உறுப்பினராக உள்ளார். இராசத்தான் சட்டமன்றத்தில் இவர் கிசன்கர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 2015 முதல் 2017 வரை சுற்றுச்சூழல் குழுவின் தலைவராக இருந்தார். இவர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஆவார்.[1][2][3] சவுத்ரி தற்போது மூன்றாவது மோடி அமைச்சரவையில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சராக பணியாற்றி வருகிறார்.
பாகீரத் சவுத்ரி | |
---|---|
அமைச்சர்-விவசாயம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 சூன் 2024 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
அமைச்சர் | சிவராஜ் சிங் சௌகான் |
முன்னையவர் | கைலாஷ் சௌத்ரி |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
முன்னையவர் | இரகு சர்மா |
தொகுதி | அஜ்மீர் |
இராசத்தான் சட்டப் பேரவை | |
பதவியில் 2013–2018 | |
முன்னையவர் | நாத் ராம் சினோத்வியா |
பின்னவர் | சுரேசு தக்கு |
தொகுதி | கிசான்கர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 16 சூன் 1954 மான்புரா, அஜ்மீர் மாநிலம், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வேலை | அரசியல்வாதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bhagirath Choudhary Rajasthan Legislative Assembly Members of the 14th House". rajassembly.nic.in. Archived from the original on 2017-02-27. பார்க்கப்பட்ட நாள் 2017-02-27.
- ↑ "Ajmer Lok Sabha Election Results 2019 Rajasthan: BJP's Bhagirath Chaudhary victorious against INC's Jhunjhunuwala". DNA India. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Ajmer, Rajasthan Lok Sabha Election Results 2024 Highlights: BJP candidate Bhagirath Choudhary triumphs in Ajmer". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.