பாகுத காக்காயனர்
பாகுத காக்காயனர் என்பார் கிமு ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய ஆசிரியர் ஆவார்..[1] இவர், மகாவீரர் மற்றும் புத்தர் ஆகியோரின் சமகாலத்தவர் ஆவார். பாகுதாவின் கூற்றுப்படி ஏழு நிலையான உண்மைகள் உள்ளன. அவை பூமி, நீர், நெருப்பு, காற்று, மகிழ்ச்சி, துக்கம் மற்றும் வாழ்க்கை ஆகியவையாகும். இந்த கூறுகள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளாது என்று பாகுதா மேலும் வலியுறுத்தினார்.[2].[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Six Contemporary Teachers Of The Buddh" (PDF). stylomilo.com. பார்க்கப்பட்ட நாள் 2021-04-21.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ Thanissaro (1997).
- ↑ Lokayata A Study In Ancient Indian Materialism. People's Publishing House. 1959. pp. 517. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8170070061.
ஆதாரங்கள்
தொகு- Bhaskar, Bhagchandra Jain (1972). Jainism in Buddhist Literature. Alok Prakashan: Nagpur. Available on-line at http://jainfriends.tripod.com/books/jiblcontents.html.
- Ñāṇamoli, Bhikkhu (trans.) and Bodhi, Bhikkhu (ed.) (2001). The Middle-Length Discourses of the Buddha: A Translation of the Majjhima Nikāya. Boston: Wisdom Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86171-072-X.
- Rhys Davids, T.W. & William Stede (eds.) (1921-5). The Pali Text Society’s Pali–English Dictionary. Chipstead: Pali Text Society. A general on-line search engine for the PED is available at http://dsal.uchicago.edu/dictionaries/pali/.
- Thanissaro Bhikkhu (trans.) (1997). Samaññaphala Sutta: The Fruits of the Contemplative Life (DN 2). Available on-line at http://www.accesstoinsight.org/tipitaka/dn/dn.02.0.than.html.
- Walshe, Maurice O'Connell (trans.) (1995). The Long Discourses of the Buddha: A Translation of the Dīgha Nikāya. Somerville: Wisdom Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86171-103-3.