பாகுபத் மாவட்டம்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்
பாகுபத் மாவட்டம் இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 1321 சதுர கி.மீ. இங்கு வாழும் மக்கள் எண்ணிக்கை 1,163,991. யமுனை ஆறு அருகில் ஓடுகிறது.
பாகுபத் (Baghpat) மாவட்டம் बाग़पत ज़िला باغپت ضلع | |
---|---|
பாகுபத் (Baghpat)மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | மீரட் |
தலைமையகம் | பாகுபத் |
பரப்பு | 1,321 km2 (510 sq mi) |
மக்கட்தொகை | 1,163,931 (2001) |
படிப்பறிவு | 65.65 per cent[1] |
மக்களவைத்தொகுதிகள் | பாகுபத் |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | சப்ரவுலி, பரவுத், பாக்பத் |
சராசரி ஆண்டு மழைபொழிவு | chairman= mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
அரசியல்
தொகுஇந்த மாவட்டத்தை சப்ரவுலி, பரவுத், பாக்பத் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளது மாநில அரசு. இந்த மாவட்டம் பாகுபத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2] இது மேரட் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]
சான்றுகள்
தொகு- ↑ "District-specific Literates and Literacy Rates, 2001". Registrar General, India, Ministry of Home Affairs. பார்க்கப்பட்ட நாள் 2010-10-10.
- ↑ 2.0 2.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-02-08.
இணைப்புகள்
தொகு