பாக்கர்வாடி
பாக்கர்வாடி (Bhākarwadi) என்பது பூனாவில் தோன்றியதாக கருதப்படும் இனிப்பு நொறுக்குத்தீனி ஆகும். இது மஹாராஷ்ட்ரியான ரகுநாத்ராவ் சிட்டாலால் புகழ் பெற்றது. இது பருப்பு மாவை பிசைந்து தட்டி அதன்மீது அத்துடன் தேங்காய், எள்விதை போன்றவற்றை இட்டு சுருள் வடிவில் சுருட்டி, மொறுமொறுப்பு வரும்வரை பொறிக்கப்படும். இவை மிருதுவானவை. இதை சில வாரங்களுக்கு சேமித்து வைக்கலாம்.[1] மேலும் மாலைச்சிற்றுண்டியாகப் பயன்படுகிறது.
-
பாக்கர்வாடி
-
பாக்கர்வாடி
மேற்கோள்கள்
தொகு- ↑ Das, Soumitra (July 13, 2015). "Monsoon delights Barodians love to gorge on". The Times of India. பார்க்கப்பட்ட நாள் October 16, 2016.