நொறுக்குத் தீனி
(நொறுக்குத்தீனி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நொறுக்குத்தீனி, ஒரு வகையான உணவுப்பொருளாகும். இது வழக்கமான உணவுடனோ அல்லது தனியாகவோ உண்ணக்கூடியதாகும். பெரும்பாலும் உணவுவேளைகள் தவிர்ந்த, பிற நேரங்களில் எடுத்துக்கொள்ளப்படும். சீவல்கள், உருளைக்கிழங்கு சீவல் உள்ளிட்டவை நொறுக்குத்தீனியாகும்.
நொறுக்குத்தீனியும் உடல்நலமும்
தொகுஅதிகப்படியான நொறுக்குத்தீனி உண்பதால் உடற்பருமன் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது.
நல்ல நொறுக்குத்தீனியில் உயிர்ச்சத்து, குறைந்த நிறைவுற்ற கொழுப்பு, குறைவான சோடியம் ஆகியவை இருக்க வேண்டும்[1] அவ்வாறான நொறுக்குத்தீனியில் சில:
- தானியங்கள்
- வேக வைக்கப்பட்ட முட்டைகள், குறைந்த அளவிலான பாலாடைக்கட்டிகள், இறைச்சிகள்
- கொழுப்புக் குறைவான பால் பொருள்கள்
- பழங்களும் காய்கறிகளும்
- கொட்டைகளும் விதைகளும்
மேற்கோள்கள்
தொகுமேலதிக மூலங்கள்
தொகு- (April 3, 1973.) "America: just one long snack bar." Ellensburg Daily Record. Accessed October 2011.
வெளி இணைப்புகள்
தொகு- Wikibooks Cookbook – A collection of recipes from around the world