பாக்கித்தானியத் தமிழர்

பாக்கித்தானியத் தமிழர் எனப்படுவோர் தமிழ் பின்புலத்துடன் பாக்கித்தானில் வசிக்கும் தமிழர்கள் எனலாம். இன்று பாக்கித்தானில் ஏறத்தாழ 1000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். குடியேற்றவாத காலப்பகுதியில் பிரித்தானிய அரசால் வேலை செய்வதற்கென்று தமிழ்நாட்டில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்களின் குடிவழியினரே, பெரும்பாலான பாக்கித்தானியத் தமிழர்கள் ஆவார்கள்.[1][2] இங்கு வேலைக்கு வந்த இலங்கைத் தமிழர்களும் இவர்களில் கணிசமான தொகையினர். இவர்களில் பெரும்பான்மையினர் இந்து சமயத்தைச் சார்ந்தவர்களாவர். பொங்கல் உட்பட பல்வேறு தமிழர் நிகழ்வுகளையும் தங்களுக்குள் நடத்திக்கொள்கின்றனர்.

குறிப்பிடத்தக்க நபர்கள்

தொகு

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. Shahbazi, Ammar (20 March 2012). "Strangers to their roots, and those around them". The News இம் மூலத்தில் இருந்து 17 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130617043012/http://www.thenews.com.pk/Todays-News-4-98530-Strangers-to-their-roots-and-those-around-them. பார்த்த நாள்: 9 July 2013. 
  2. Shahbazi, Ammar (21 September 2010). "In Karachi, a touch of south India". Pakistan Hindu Post. Archived from the original on 18 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
  3. "கத்தோலிக்க தளம்". பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 5, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்கித்தானியத்_தமிழர்&oldid=3562504" இலிருந்து மீள்விக்கப்பட்டது