பாக்கித்தான் சுதந்திர பதக்கம்
பாக்கித்தான் சுதந்திர பதக்கம் என்பது 1949 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் மன்னரால் நிறுவப்பட்ட ஒரு நினைவு பதக்கம். இது ஆகஸ்ட் 1947 ஆம் ஆண்டில் பாக்கித்தான் சுதந்திரத்திற்குப் பின்னர் பிரித்தானிய இராணுவ அதிகாரிகள் மற்றும் 1947 ல் பணிபுரிந்த பாக்கித்தான் ஆயுதப் படைகளின் உறுப்பினர்கள் ஆகியோருக்காக பயன்படுத்தப்பட்டது.[2]
பாக்கித்தான் சுதந்திர பதக்கம் | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
வழங்கப்பட்டது | ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் | |
நாடு | ஐக்கிய இராச்சியம் | |
வகை | நினைவு பதக்கம் | |
தகுதி | ||
நிறுவியது | 1949 | |
விருது தரவரிசை | ||
இந்திய சுதந்திர பதக்கம் (United Kingdom)[1] 40-year Service Medal (Pakistan) ← பாக்கித்தான் சுதந்திர பதக்கம் → இலங்கை ஆயுத சேவைகள் பதவியேற்பு பதக்கம் (United Kingdom)[1] |
References
தொகு- ↑ 1.0 1.1 "No. 56878". இலண்டன் கசெட் (Supplement). 17 March 2003.
- ↑ "Honours and Awards". http://pakistanarmy.gov.pk. Pakistan Army. Archived from the original on 9 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 9 May 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); External link in
(help)|work=