பாக்குப்பட்டை

பூக்கும் தாவரத்தில் ஒரு வகை இனம்
பாக்குப்பட்டை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
(unplaced)
குடும்பம்:
Boraginaceae
பேரினம்:
இனம்:
E. laevis
இருசொற் பெயரீடு
Ehretia laevis
Roxb.

பாக்குப்பட்டை (Ehretia laevis) என்பது ஒரு சிறிய வகை தாவரம் ஆகும். இதனை குருவிச்சி [1] என்றும் அழைப்பார்கள். இது பூக்கும் தாவரம் ஆகும். இதன் தாயகம் இந்தியா என்றாலும் லாவோஸ், பர்மா, வியட்நாம், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. [2],[3],[4],[5]

பாக்குப்பட்டை

மேற்கோள்கள்

தொகு
  1. http://agarathi.com/word/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
  2. http://www.theplantlist.org/tpl/record/kew-2784764
  3. https://sites.google.com/site/efloraofindia/species/a---l/b/boraginaceae/ehretia/ehretia-laevis
  4. http://www.efloras.org/florataxon.aspx?flora_id=2&taxon_id=200018976
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2015-11-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்குப்பட்டை&oldid=3851390" இலிருந்து மீள்விக்கப்பட்டது