பாக்கோ செபேரோ

பாக்கோ செபேரோ என்பவர், மார்ச்சு திங்கள் 6ஆம் தேதி 1942ஆம் வருடத்தில் காதீசில் பிறந்தார். இவர் ஒரு எசுப்பானிய பிளமேன்கோ கிதார் கலைஞர் ஆவார். இவர், பிற பாடகர்களுக்கு ஒத்திசை வாசிப்பது மட்டுமின்றி, தனியிசையில் இவர் கோராசொன் ஈ போர்தோன்(Corazón y Bordón) மற்றும் தே பூரா சேப்பா(De Pura Cepa) போன்ற இசைக்கோவைகளையும் வெளியிட்டுள்ளார்.

பாக்கோ செபேரோ
Paco Cepero.jpg
பிறப்பு6 மார்ச் 1942 (அகவை 78)
பணிகித்தார் ஒலிப்பனர்
பாணிபிளமேன்கோ இசை

மேலும் காண்கதொகு

வெளி இணைப்புகள்தொகு

http://www.youtube.com/watch?v=tg5o5zpbqt4 (பாக்கோ செபேரோவின் ரும்பா)

http://www.youtube.com/watch?v=kdoXBJzjBUg

http://www.youtube.com/watch?v=RZup7LjohP4

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்கோ_செபேரோ&oldid=2733801" இருந்து மீள்விக்கப்பட்டது