பாக்யோங் வானூர்தி நிலையம்
(பாக்யாங் விமான நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாக்யோங் வானூர்தி நிலையம், இந்திய மாநிலமான சிக்கிமின் கேங்டாக்குக்கு அருகில் கட்டப்பட்டுள்ளது. இது 201 ஏக்கர்கள் (81 ha) பரப்பளவில், பாக்யாங் நகரில் அமையவுள்ளது. இது சிக்கிமில் கட்டப்படும் முதல் விமான நிலையம் என்று குறிப்பிடத்தக்கது. இது காங்டாகிருந்து 27 கி.மீ. இங்கிருந்து இருந்து கொல்காத்தாவிற்கு நாளொன்றுக்கு ஒரே ஒரு விமானம் இயங்கிறது.
பாக்யோங் வானூர்தி நிலையம் Pakyong Airport | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | Public | ||||||||||
இயக்குனர் | AAI | ||||||||||
சேவை புரிவது | காங்டாக் | ||||||||||
அமைவிடம் | பாக்யோங், சிக்கிம், இந்தியா | ||||||||||
உயரம் AMSL | 1,399 m / 4,590 அடி | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|