பாங்கி சட்டமன்றத் தொகுதி (ஒடிசா)

பாங்கி சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கட்டக் மாவட்டத்தில் அமைந்துள்ள சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

இந்தத் தொகுதியில் பாங்கி வட்டாரம், பாங்கி-தம்படா வட்டாரம் மற்றும் நரஜ்மர்தாபூர், ராம்தாஸ்பூர், மதுப்பூர், பெலகாச்சியா,ததாப்பட்னா,முண்டாலி, மற்றும் சிறிபந்தப்பூர் ஆகிய பாரங் வட்டாரத்தின் எட்டு ஊராட்சிகள் ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன.[2][3]

2009 சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் வேட்பாளர் பிரதவ குமார் திரிபாதி, இந்திய தேசிய காங்கிரஸின் ரபிந்திர குமார் மாலிக்கை 43,623 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4][5]

2019 தேர்தல் முடிவுகள் தொகு

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் வேட்பாளர் தேவி ரஞ்சன் திரிபாதி இந்திய தேசிய காங்கிரஸை சேர்ந்த தேபாசிஸ் பட்நாயக்கை 24,118 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Orissa Assembly Election 2009". empoweringindia.org. பார்க்கப்பட்ட நாள் 14 April 2014. Constituency: Banki (88) District: Cuttack
  2. Assembly Constituencies and their Extent
  3. Seats of Odisha
  4. Assembly Constituencies and their Extent
  5. Seats of Odisha