பாசில்வொர்க்சு

பாசில்வொர்க்சு (புதைப்படிம பணி)(Fossilworks) என்பது உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான பழங்கால ஆராய்ச்சியாளர்களால் சேகரிக்கப்பட்ட ஒரு பெரிய தொடர்புடைய தரவுத்தளமான தொல்லுயிரியல் தரவுத்தளத்தை அணுகுவதற்கு வசதியாக வினவல், பதிவிறக்கம் மற்றும் பகுப்பாய்வு கருவிகளை வழங்கும் ஒரு இணைய வாசல் ஆகும்.

பாசில்வொர்க்சு
மொழி ஆங்கிலம்
உருவாக்கியவர் ஜான் அல்ராய்
தொகுப்பு ஜான் அல்ராய்
URL fossilworks.org/..
துவக்கம் 1998; 24 ஆண்டுகளுக்கு முன் (1998)

வரலாறு தொகு

பாசில்வொர்க்சு 1998-ல் ஜான் அல்ராய் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதனுடைய இணைய வழங்கி மக்குவாரி பல்கலைக்கழகத்தில் உள்ளது. இது முன்னர் தொல்லுயிரியல் தரவுத்தளத்தில் சேர்க்கப்பட்ட பல பகுப்பாய்வு மற்றும் தரவு காட்சிப்படுத்தல் கருவிகளை உள்ளடக்கியது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Frequently asked questions". Fossilworks. பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசில்வொர்க்சு&oldid=3490493" இலிருந்து மீள்விக்கப்பட்டது