விக்கித்தரவுகள்

விக்கித்தரவுகள் (Wikidata) என்பது விக்கிமீடியா நிறுவனத்தால் இயக்கப்படும் பன்மொழி விக்கி அறிவுத் தளம் ஆகும்.[2] விக்கிப்பீடியா போன்ற விக்கிமீடியத் திட்டங்களில் பயன்படுத்துவதற்கான தரவுகளை வழங்கும் பொதுமூலமாக இது தொழிற்படுகின்றது.[2] விக்கிபேசு என்ற மென்பொருளில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது.[3]

விக்கித்தரவுகள்
விக்கித்தரவுகளின் சின்னம்
விக்கித்தரவுகளின் முதற்பக்கத் திரைக்காட்சி
விக்கித்தரவுகளின் முதற்பக்கம்
உரலிwww.wikidata.org
வணிக நோக்கம்இல்லை
தளத்தின் வகை
பதிவு செய்தல்விருப்பத்திற்குரியது
கிடைக்கும் மொழி(கள்)பன்மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
உருவாக்கியவர்விக்கிமீடியக் குமுகம்
வெளியீடுஅக்டோபர் 30, 2012 (2012-10-30)
அலெக்சா நிலைRed Arrow Down.svg 19,635 (2015 ஆகத்து 27)[1]


இதனையும் பார்க்கதொகு

விக்கிதரவு:சொல்லடைவு

மேற்கோள்கள்தொகு

  1. "wikidata.org". Alexa (2015 ஆகத்து 27). பார்த்த நாள் 2015 ஆகத்து 29.
  2. 2.0 2.1 "விக்கிதரவு:அறிமுகம்". விக்கித்தரவுகள் (2015 ஆகத்து 8). பார்த்த நாள் 2015 ஆகத்து 29.
  3. "Wikibase". Wikibase. பார்த்த நாள் 2015 ஆகத்து 29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கித்தரவுகள்&oldid=2573192" இருந்து மீள்விக்கப்பட்டது