பாஞ்சோசைடீ
பாஞ்சோசைடீ | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | பாஞ்சோசைடீ
|
பேரினம்: | பாஞ்சோசு பிளீக்கர், 1876
|
இனம்: | பா. பாஞ்சோசு
|
இருசொற் பெயரீடு | |
பாஞ்சோசு பாஞ்சோசு (ரிச்சார்ட்சன், 1846) |
பாஞ்சோசைடீ (Banjosidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இது ஜப்பான் தொடக்கம் தென் சீனா வரையுள்ள மேற்குக் கரையோரக் கடல் பகுதியைத் தாயகமாகக் கொண்டது. இது 30 செமீ நீளம் வரை வளர்கிறது.
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)