பாடியநல்லூர் முனீசுவரர் அங்காள ஈஸ்வரி கோயில்
முனீசுவரர் அங்காள ஈஸ்வரி கோயில் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் பாடியநல்லூர் புறநகர்ப் பகுதியில், 13°12′10″N 80°10′18″E / 13.2027°N 80.1716°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 65 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஓர் இந்துக் கோவில் ஆகும்.[1][2][3]
பாடியநல்லூர் முனீசுவரர் அங்காள ஈஸ்வரி கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருவள்ளூர் மாவட்டம் |
அமைவு: | பாடியநல்லூர் |
ஏற்றம்: | 65 m (213 அடி) |
ஆள்கூறுகள்: | 13°12′10″N 80°10′18″E / 13.2027°N 80.1716°E |
கோயில் தகவல்கள் |
முனீசுவரர் அங்காள ஈஸ்வரி கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Saikiran (2023-04-10). "பாடியநல்லூர் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழா". www.instanews.city. பார்க்கப்பட்ட நாள் 2023-07-02.
- ↑ மாலை மலர் (2017-04-11). "பாடியநல்லூர் அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில் தீ மிதி விழா". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-02.
- ↑ "பாடியநல்லூர் முனீஸ்வரர் கோயிலில் பால்குட ஊர்வலம்! -". News7 Tamil (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-03-30. பார்க்கப்பட்ட நாள் 2023-07-02.
- ↑ "Arulmigu Muneeswarar Alias Angala Eswari Temple, Padiyanallur - 600052, Tiruvallur District [TM001605].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-03.