பாட்டி (2013 திரைப்படம்)
பாட்டி[1][2] என்பது 2013 இல் வெளிவந்த தமிழ், குடும்பத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் ரமேஷ்குமாரால் எழுதி இயக்கப்பட்டு சுரேஷ்குமாரால் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் கே. ஆர். ரங்கம்மாள், நவீன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சசிக்குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பாட்டி | |
---|---|
இயக்கம் | ரமேஷ்குமார் |
தயாரிப்பு | சுரேஷ்குமார் |
கதை | ரமேஷ்குமார் |
இசை | சசிக்குமார் |
நடிப்பு | ரங்கம்மாள் நவீன் |
படத்தொகுப்பு | பூபதி |
கலையகம் | ரெட் |
வெளியீடு | 22 பெப்ரவரி 2013 |
ஓட்டம் | 127 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "பாட்டி திரைப்பட வலைத்தளம்". Archived from the original on 2013-02-03. பார்க்கப்பட்ட நாள் 2021-08-11.
- ↑ பாட்டி திரைப்பட படத்தொகுப்பு