பாட்ரிக் ஹக்ஸ்

பாட்ரிக் ஹக்ஸ் (ஆங்கில மொழி: Patrick Hughes) இவர் ஒரு ஆஸ்திரேலியா நாட்டு திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் ரெட் ஹில், தி எக்ஸ்பெண்டபில்ஸ் 3, தி ரெய்டு போன்ற சில திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

பாட்ரிக் ஹக்ஸ்
பிறப்பு1978
ஆஸ்திரேலியா
பணிஇயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
2000–தற்சமயம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாட்ரிக்_ஹக்ஸ்&oldid=2707329" இலிருந்து மீள்விக்கப்பட்டது