தி எக்ஸ்பெண்டபில்ஸ் 3
தி எக்ஸ்பெண்டப்லஸ் 3 இது ஒரு ஐக்கிய அமெரிக்க அதிரடி ஆங்கிலத் திரைப்படம் ஆகும். ஏற்கனவே வெளிவந்த தி எக்ஸ்பெண்டபில்ஸ் திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். சில்வர்ஸ்டர் ஸ்டலோன் இத்திரைப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இந்த திரைப்படத்தை பாட்ரிக் ஹக்ஸ் இயக்கியுள்ளார். 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது.
தி எக்ஸ்பெண்டப்லஸ் 3 | |
---|---|
இயக்கம் | பாட்ரிக் ஹக்ஸ் |
தயாரிப்பு | அவி லேர்னர் கெவின் கிங் டெம்பிள்டன் டேனி லேர்னர் லெஸ் வெல்டன் |
திரைக்கதை |
|
நடிப்பு | சில்வெஸ்டர் ஸ்டாலோன் ஜேசன் ஸ்டேதம் ஆர்னோல்டு சுவார்செனேகர் ஆண்டானியோ பண்டராஸ் கெல்லன் லட்ஸ் யெற் லீ வெஸ்லி ஸ்நிப்ஸ் டோலப் லுண்ட்க்ரேன் மெல் கிப்சன் ஹாரிசன் போர்ட் கேல்ஸி க்ரேம்ம்ர் டெர்ரி கிறேவ்ஸ் ராண்டி கொடுரே விக்டோர் ஓர்டிஸ் கிளென் போவல் |
வெளியீடு | 2014-08-15 |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
நடிகர்கள்
தொகு- ஜேசன் ஸ்டேதம்
- சில்வெஸ்டர் ஸ்டாலோன்
- ஆண்டானியோ பண்டராஸ்
- யெற் லீ
- வெஸ்லி ஸ்நிப்ஸ்
- டோலப் லுண்ட்க்ரேன்
- கேல்ஸி க்ரேம்ம்ர்
- ராண்டி கொடுரே
- டெர்ரி கிறேவ்ஸ்
- மெல் கிப்சன்
- ஹாரிசன் போர்ட்
- ஆர்னோல்டு சுவார்செனேகர்
- கெல்லன் லட்ஸ்
- கிளென் போவல்
- விக்டோர் ஓர்டிஸ்
படத்தின் பங்களிப்பு
தொகுஇப்படத்தில் ‘தி எக்ஸ்பென்டபிள்ஸ்’ டீமில் புதிதாக இணையும் ‘பவன்சர்’ ரோன்டா, அன்டோனியா, கிளென் போவல், கெல்லன் லூட்ஸ் ஆகியோரின் துடிப்பான சண்டைகள் படத்திற்கு கூடுதல் பலம் அளிக்கிறது.