மெல் கிப்சன்

மெல் கிப்சன் (Mel Gibson, பி. சனவரி 3, 1956) அமெரிக்காவில் பிறந்த ஓர் அவுஸ்ரேலிய நடிகர். இயக்குநர், தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். Braveheart படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகராக இருந்து பின் இயக்குனராகி ஆஸ்கார் விருது வென்ற ஆறாவது நடிகராவார். த பேசன் ஆப் த கிறிஸ்ட் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும் ஆவார்.

மெல் கிப்சன்
பிறப்புMel Colm-Cille Gerard Gibson
3 சனவரி 1956 (அகவை 68)
Peekskill
பணிதிரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், இயக்குநர், எழுத்தாளர், voice actor, திரைக்கதை ஆசிரியர், television producer, நடிகர், இயக்குனர்
விருதுகள்Honorary Officer of the Order of Australia
கையெழுத்து
மெல் கிப்சன்

திரைத்துறை

தொகு
  • த பேசன் ஆப் த கிறிஸ்ட் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும் ஆவார்.
  • 2006-ம் ஆண்டு வெளிவந்த அபோகிலிப்டோ திரைப்படம் மூலமாக திரையுலகினர் அனைவரையும் தன்னை திரும்பி பார்க்க செய்தவர்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "American star Mel Gibson is an Irish citizen and says Ireland 'feels like home'". ireland-calling.com. August 16, 2020.
  2. Lonergan, Aidan. "11 celebrities you never realised had an Irish passport". The Irish Post.
  3. McDannell, Colleen (2008). Catholics in the Movies. Oxford University Press, USA. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-530656-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெல்_கிப்சன்&oldid=4169116" இலிருந்து மீள்விக்கப்பட்டது