அவி லேர்னர்

அவி லேர்னர் (ஆங்கில மொழி: Avi Lerner) (பிறப்பு: அக்டோபர் 13, 1947) இவர் ஒரு இசுரேல் நாட்டுத் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் கிங் ஆஃப் கலிபோர்னியா, ராம்போ, எக்ஸ்பெண்டபில்ஸ் 2 போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

அவி லேர்னர்
Avi Lerner
பிறப்புஅக்டோபர் 13, 1947 (1947-10-13) (அகவை 76)
கைஃபா, இசுரேல்
பணிதயாரிப்பாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்கிங் ஆஃப் கலிபோர்னியா (2007)
ராம்போ (2008)
எக்ஸ்பெண்டபில்ஸ் (2010)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவி_லேர்னர்&oldid=3232542" இலிருந்து மீள்விக்கப்பட்டது