பாண்டகா
பாண்டகா | |
---|---|
பாண்டகா பிக்மேயா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
பிரிவு: | முதுகுநாணி
|
வகுப்பு: | ஆக்டின்ப்டெர்ஜி
|
வரிசை: | கோபிபார்மிசு
|
குடும்பம்: | ஆக்சுடெர்சிடே
|
மாதிரி இனம் | |
பாண்டகா புசில்லா ஹெரே, 1927 | |
வேறு பெயர்கள் | |
|
பாண்டகா (Pandaka) பேரினம் கோபி மீன்களின் துணைக்குடும்பமான, கோபியோனெல்லினே சார்ந்தது. ஆசிய உவர்ப்பு, நன்னீர், கடல்நீர் பகுதி மற்றும் மேற்கு அமைதிப் பெருங்கடல் பகுதிகளில் வாழ்கின்றது.[1] இந்த பேரினத்தின் சில சிற்றினங்கள் உலகின் காணப்படும் மீன்களில் மிகச்சிறியன.[2] ஆண் பா. பிக்மேயா 9 மில்லி மீட்டர் நீளமுடையது. [3]
பிலிப்பைன்ஸின் பல மொழிகளில் குள்ளன் எனப்பொருள் படும் சொல்லானது, இந்த மீன் சிறியதாக உள்ளதைக் குறிக்கும் வகையில் இதனுடைய பேரினப்பெயராக இடப்பட்டது.[4]
சிற்றினங்கள்
தொகுஇந்த இனத்தில் தற்போது ஏழு அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:[1]
- பாண்டகா பைபங்டாட்டா எச்.எல் வு, 2008
- பாண்டகா லிட்வில்லி (மெக்குல்லோச், 1917) (குள்ள புலி கோபி)
- பாண்டகா புசில்லா ஹெர்ரே, 1927 (சிறிய பிக்மி-கோபி)
- பாண்டகா பிக்மேயா ஹெர்ரே, 1927 (குள்ள பிக்மி கோபி)
- பாண்டகா ரூக்சி (எம்.சி.டபிள்யூ வெபர், 1911) (ரூக்ஸ் பிக்மி-கோபி)
- பாண்டக சில்வானா (பர்னார்ட், 1943) (குள்ளக் கோபி)
- பாண்டக டிரிமாகுலட்டா அகிஹிடோ & மெகுரோ, 1975
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Froese, Rainer, and Daniel Pauly, eds. (2013). Species of Pandaka in FishBase. June 2013 version.
- ↑ Mukai, T., et al. (2004). Genetic and geographical differentiation of Pandaka gobies in Japan. Ichthyological Research 51(3), 222-27.
- ↑ Froese, R. and D. Pauly. (Eds.) Pandaka pygmaea. FishBase. 2011.
- ↑ Christopher Scharpf; Kenneth J. Lazara (24 July 2018). "Order GOBIIFORMES: Family OXUDERCIDAE (p-z)". The ETYFish Project Fish Name Etymology Database. Christopher Scharpf and Kenneth J. Lazara. பார்க்கப்பட்ட நாள் 11 August 2018.