பாண்டலோய்டியா
பாண்டலோய்டியா | |
---|---|
கெட்டிரோகார்பசு என்சிபெர் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | மெய்க்கருவுயிரி
|
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | மலக்கோஸ்டிரக்கா
|
வரிசை: | |
துணைவரிசை: | |
பெருங்குடும்பம்: | பாண்டலோய்டியா
|
குடும்பம் | |
|
பாண்டலோய்டியா (Pandaloidea) என்பது இறால் வகையினைச் சேர்ந்த ஒரு மீப்பெருங் குடும்பமாகும். இதில் பெரிய குடும்பம் பாண்டலிடே (சுமார் 200 சிற்றினங்கள்) மற்றும் மிகச் சிறிய குடும்பம் குளோரோடோசில்லிடே (ஏழு சிற்றினங்கள்) அடங்கும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Komai, Tomoyuki; Chan, Tin-Yam; De Grave, Sammy (3 July 2019). "Establishment of a new shrimp family Chlorotocellidae for four genera previously assigned to Pandalidae (Decapoda, Caridea, Pandaloidea)". Zoosystematics and Evolution 95 (2): 391–402. doi:10.3897/zse.95.35999. https://zse.pensoft.net/article/35999.