பாண்டிமழவன்
பாண்டிமழவன் என்பவன் பாண்டியநாட்டு குலசேகர சிங்கையாரியன் என்னும் இளவரசனை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச்சென்று யாழ்ப்பாண அரசராக முடிசூட்டி யாழ்ப்பாண அரசு தோன்ற காரணமாய் இருந்தவன்.[1][2]
வரலாறு
தொகுஇவன் தமிழ்நாட்டின் பொன்பற்றியூரை சேர்ந்தவனென கைலாய மாலை, வைபவமாலை போன்ற நூல்கள் கூறுகின்றன. அதனால் இவனை பொன்பற்றியூர் பாண்டிமழவன் எனக்கூறுகின்றனர்.
மூல நூல்கள்
தொகு- ↑ முத்துராச கவிராசர். கைலாயமாலை. noolaham.net.
- ↑ மயில்வாகனப்புலவர். யாழ்ப்பாண வைபவ மாலை (PDF). இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.