பாண்டியூர் பத்ரகாளியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பாண்டியூர் பத்ரகாளியம்மன் கோயில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், பாண்டியூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு பத்ரகாளியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:இராமநாதபுரம்
அமைவிடம்:பாண்டியூர், பரமக்குடி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பரமக்குடி
கோயில் தகவல்
தாயார்:அ,மி.பத்ரகாளியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:மஹா சிவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]
அமைத்தவர்:இந்து சத்திரிய நாடார் உறவின்முறை

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்து சத்திரிய நாடார் உறவின்முறையைச் சேர்ந்தவர்களால் கட்டப்பட்டது.. இது மிகவும் அருள்வாய்ந்ததாகும்.. [சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் அ, மி.பத்ரகாளியம்மன் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்து சத்திரிய நாடார் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் மஹா சிவராத்திரி முக்கியத் திருவிழாவாக நடைபெறுகிறது.

பங்குனி மாதம் இங்கு பொங்கல் விழா, பூச்சொரிதல் விழா, பால்குட விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது...

மேற்கோள்கள்

தொகு