பாண்டிய குலோதயம்

பாண்டிய குலோதயம் என்பது தென்காசி பாண்டியர் காலத்தின் மண்டலக் கவி ஒருவரால் எழுதப்பட்ட பாண்டியர் வரலாற்று நூலாகும்.[1]

தகவல்கள்தொகு

  1. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் என்பவனே முதலில் தென்காசியைத் தலைநகராய் கொண்டு முடிசூடிய முதல் பாண்டிய மன்னனாவான்.
  2. அவனுக்கு அடுத்து வந்த பாண்டிய மன்னர்கள் அனைவரும் தென்காசி கோயிலிலேயே முடிசூடினர். அதை அக்கோயில் கல்வெட்டுகளிலேயே பதித்தும் வைத்தனர்.
  3. சுமார் பொ.பி. 1615ல் ஆண்ட கொல்லங்கொண்டான் என்ற பாண்டிய மன்னனே கடைசி பாண்டிய மன்னனாவான்.

செய்தி மதிப்பீடுதொகு

  1. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் அடுத்து வந்த பாண்டிய மன்னர்கள் அனைவரின் கல்வெட்டுகளும் தென்காசி கோயிலிலேயே இருக்கிறது.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டிய_குலோதயம்&oldid=1314622" இருந்து மீள்விக்கப்பட்டது