பாதராயணர், உபநிடதங்களின் மையக் கருத்துக்களை விளக்குவதற்கு பிரம்ம சூத்திரம் என்ற வேதாந்த சூத்திரங்களை இயற்றிய ஆசிரியராவார். பிரம்மத்தை அறியும் முறைகள் பிரம்ம சூத்திர நூலில் விளக்கியுள்ளார். மேலும் வேறு தத்துவ ஆசிரியர்களின் முரண்பட்ட கருத்துகளை தவறானது எனவும் உறுதி செய்துள்ளார்.

மீமாஞ்ச சூத்திரங்களை இயற்றிய சைமினி வாழ்ந்ததாகத் தெரிகிறது.

இவர் வேதாந்தம் எனும் உத்தர மீமாம்சத்திற்கும் மட்டுமல்லாது பூர்வ மீமாம்சை பற்றியும் தனது கருத்துக்களையும் தெரிவித்ததாக சைமினி தம் நூலில் கூறுகிறார்.

மேற்கோள்கள்

தொகு


வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதராயணர்&oldid=3935689" இலிருந்து மீள்விக்கப்பட்டது