பாதீன்
பாதீன் (முன்னர் பாஸ்சீன்) மியான்மரின் ஐராவதி பிரதேசத்தில் உள்ள பெரிய நகரம் மற்றும் அந்தப் பிரதேசத்தின் தலைநகரம். இந்நகரம் 190 கிமீ (120 மைல்கள்) யங்கோன் மேற்கே பாதீன் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது, இது ஐராவதி ஆற்றின் மேற்குக் கிளையாகும். 2017 மக்கள்தொகை கணக்கின்படி இந்நகரத்தில் சுமார் 237,089 மக்கள் வசிக்கின்றனர். ஒரு முறை மொன் இராச்சியத்தின் அங்கமாக இருந்த போதினும், இன்று மொன் இன மக்கள் சிறிதளவே உள்ளனர். பெரும்பான்மையானவர்கள் பாமர், பர்மிய இந்தியர்கள் மற்றும் காரீன் இன மக்களே அதிகம் உள்ளனர். இருப்பினும், குறிப்பிடத்தக்க சிறுபான்மையினராக ராகின் இன மக்கள் உள்ளனர்.
பாதீன்
ပုသိမ်မြို့ பாஸ்சீன் | |
---|---|
ஆள்கூறுகள்: 16°46′N 94°43′E / 16.767°N 94.717°E | |
நாடு | மியான்மர் |
பிரிவு | அயேயாரவதி பிரதேசம் |
மாவட்டம் | பாதீன் மாவட்டம் |
நகராட்சி | பாதீன் நகராட்சி |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 2,87,071 (2,014 census) |
• இனக்குழுக்கள் | பாமர் பர்மிய இந்தியர்கள் காயின் |
• மதம் | பெளத்தம் |
நேர வலயம் | ஒசநே+6.30 (MST) |
இடக் குறியீடு | 42[1] |
வரலாறு
தொகுமேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Myanmar Area Codes". Archived from the original on 2009-12-01. பார்க்கப்பட்ட நாள் 2009-04-10.