மியான்மரின் நிர்வாகப் பிரிவுகள்
மியான்மார் இருபத்தி ஒன்று (21) நிர்வாக துணைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:
மியான்மரின் நிர்வாகப் பிரிவுகள் | |
---|---|
வகை | நாடு |
அமைவிடம் | மியான்மர் |
எண்ணிக்கை | 7 பிரதேசங்கள், 7 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசம், 6 சுய-நிர்வாக மண்டலங்கள் (as of 2015) |
மக்கள்தொகை | 286,627 (காயா மாநிலம்) - 7,360,703 (யங்கோன் பிரதேசம்) |
பரப்புகள் | 7,054 km2 (2,724 sq mi) (நைப்பியிதோ யூனியன் பிரதேசம்) - 155,801 km2 (60,155 sq mi) (ஷான் மாநிலம்) |
அரசு | மியான்மர் அரசாங்கம் |
உட்பிரிவுகள் | மாவட்டம் நகர் வார்டு மற்றும் கிராமம் கிராமம் |
வகை | பர்மிய மொழிப்பெயர் | பிரிவுகளின் எண்ணிக்கை# | |
---|---|---|---|
மாநிலம் | ပြည်နယ် | IPA:pjìnɛ̀ | 7 |
பிரதேசம் | တိုင်းဒေသကြီး | IPA:táɪɴ dèθa̰ dʑí | 7 |
யூனியன் பிரதேசம் | ပြည်တောင်စုနယ်မြေ | IPA:pjìdàʊɴzṵnɛ̀mjè | 1 |
சுய-நிர்வாக மண்டலம் | ကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရဒေသ | IPA:kòbàɪɴ ʔoʊʔtɕʰoʊʔ kʰwɪ̰ɴja̰ dèθa̰ | 5 |
சுய-நிர்வாகப் பிரிவு | ကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရ တိုင်း | IPA:kòbàɪɴ ʔoʊʔtɕʰoʊʔ kʰwɪ̰ɴja̰ táɪ | 1 |
2010 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்திற்கு முன்னர் தற்போதைய பிரதேசங்கள் (மண்டலங்கள்) பிரிவுகள் என அழைக்கப்பட்டன. [1] அவைகளில் ஐந்து மண்டலங்களின் பெயர்கள் அவற்றின் தலைநகரின் பெயராலேயே அழைக்கப்படுகின்றன இதில் ஐராவதி பிரதேசம் மற்றும் [[தாநின்தாரி பிரதேசம்] ஆகியவை] விதிவிலக்காகும். பிரதேசங்கள் அனைத்திலும் பர்மிய இன மக்கள் பெரும்பான்மையினராக இருப்பதால் அவர்களே அந்தப் பிரதேசம் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். மாநிலம், மண்டலம் மற்றும் வா பிரிவுப் பகுதிகளில் சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
யங்கோன் பிரதேசம் மற்ற பிரதேசங்களை விட மிகப்பெரிய மக்கட்தொகையை கொண்டிருக்கிறது; மற்றும் மிகவும் அடர்த்தியான மக்கட்தொகையும் இங்குதான் உள்ளது. மிகக் குறைந்த மக்கட்தொகை கொண்ட மாநிலம் காயா மாநிலம். நிலப்பரப்பளவில் ஷான் மாநிலம் மிகப் பெரியது மற்றும் யங்கோன் பிரதேசம் மிகச் சிறியதாகும்.
கட்டமைப்பு வரிசைப்பட்டியல்
தொகுநிலை | 1 வது | 2 வது | 3 வது | 4 வது | 5 வது |
---|---|---|---|---|---|
பிரிவின் வகை |
யூனியன் பிரதேசம் (ပြည်တောင်စုနယ်မြေ) |
மாவட்டம் (ခရိုင်) |
நகர் (မြို့နယ်) |
வார்டு (ရပ်ကွက်) |
- |
பிரதேசம் (တိုင်းဒေသကြီး) State (ပြည်နယ်) |
- | ||||
கிராமப் பகுதி (ကျေးရွာအုပ်စု) |
கிராமம் (ကျေးရွာ) | ||||
சுய-நிர்வாகப்(சுயாட்சி்) பிரிவு (ကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရတိုင်း) |
- | ||||
சுய-நிர்வாக(சுயாட்சி்) மண்டலம் (ကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရဒေသ) |
- |
நிர்வாகப் பிரிவுகள்
தொகுமாநிலம், பிரதேசம் மற்றும் யூனியன் பிரதேசம்
தொகுகொடி | பெயர் | பர்மியம் பெயர் | தலைநகரம் | ISO[2] | பிரதேசம் | மக்கள்தொகை (2014) | பகுதி (km²) | வகை |
---|---|---|---|---|---|---|---|---|
அயேயாரவதி பிரதேசம் | ဧရာဝတီတိုင်းဒေသကြီး | பாதீன் | MM-07 | கீழ் | 6,184,829[3] | 35,031.8 | பிரதேசம் | |
பகோ பிரதேசம் | ပဲခူးတိုင်းဒေသကြီး | பெகு | MM-02 | கீழ் | 4,867,373[3] | 39,402.3 | பிரதேசம் | |
சின் மாநிலம் | ချင်းပြည်နယ် | ஹகா | MM-14 | மேற்கு | 478,801[3] | 36,018.8 | மாநிலம் | |
காசின் மாநிலம் | ကချင်ပြည်နယ် | மியீச்சினா | MM-11 | வடக்கு | 1,689,441[3] | 89,041.8 | மாநிலம் | |
காயா மாநிலம் | ကယားပြည်နယ် | லோய்கா | MM-12 | கிழக்கு | 286,627[3] | 11,731.5 | மாநிலம் | |
காயின் மாநிலம் | ကရင်ပြည်နယ် | பா-ஆன் | MM-13 | தெற்கு | 1,574,079[3] | 30,383 | மாநிலம் | |
மாகுவே பிரதேசம் | မကွေးတိုင်းဒေသကြီး | மாகுவே | MM-03 | மத்திய | 3,917,055[3] | 44,820.6 | பிரதேசம் | |
மண்தாலே பிரதேசம் | မန္တလေးတိုင်းဒေသကြီး | மண்டலை | MM-04 | மத்திய | 6,165,723[3] | 37,945.6 | பிரதேசம் | |
மொன் மாநிலம் | မွန်ပြည်နယ် | மாவலமயீனி | MM-15 | தெற்கு | 2,054,393[3] | 12,296.6 | மாநிலம் | |
ராகினி மாநிலம் | ရခိုင်ပြည်နယ် | சிட்டவே | MM-16 | மேற்கு | 3,188,807[3] | 36,778.0 | மாநிலம் | |
ஷான் மாநிலம் | ရှမ်းပြည်နယ် | டாங்யீ | MM-17 | கிழக்கு | 5,824,432[3] | 155,801.3 | மாநிலம் | |
சாகைங் பிரதேசம் | စစ်ကိုင်းတိုင်းဒေသကြီး | சாகைங் | MM-01 | வடக்கு | 5,325,347[3] | 93,704.8 | பிரதேசம் | |
தாநின்தாரி பிரதேசம் | တနင်္သာရီတိုင်းဒေသကြီး | தாவீ | MM-05 | தெற்கு | 1,408,401[3] | 44,344.9 | பிரதேசம் | |
யங்கோன் பிரதேசம் | ရန်ကုန်တိုင်းဒေသကြီး | யங்கோன் | MM-06 | கீழ் | 7,360,703[3] | 10,276.7 | பிரதேசம் | |
நைப்பியிதா யூனியன் பிரதேசம் | နေပြည်တော် ပြည်ထောင်စုနယ်မြေ | நைப்பியிதோ | MM-18 | மத்திய | 1,160,242[3] | 7,054 | யூனியன் பிரதேசம் |
சுயாட்சி மண்டலம் மற்றும் சுயாட்சிப் பிரிவு
தொகுபெயர் | பர்மியப் பெயர் | தலைநகர் | பிரதேசம் | மக்கள்தொகை | பரப்பளவு(km²) | வகை |
---|---|---|---|---|---|---|
தனு சுயாட்சி மண்டலம் | ဓနုကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရဒေသ | பின்தயா | கிழக்கு | சுயாட்சி மண்டலம் | ||
கோகாங் சுயாட்சி மண்டலம் | ကိုးကန့်ကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရဒေသ | லாக்காய் | கிழக்கு | சுயாட்சி மண்டலம் | ||
நாகா சுயாட்சி மண்டலம் | နာဂကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရဒေသ | லாஹி | வடக்கு | சுயாட்சி மண்டலம் | ||
பா'ஒ சுயாட்சி மண்டலம் | ပအိုဝ့်ကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရဒေသ | ஹோபாங் | கிழக்கு | சுயாட்சி மண்டலம் | ||
பா லாங் சுயாட்சி மண்டலம் | ပလောင်းကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရဒေသ | நாமஹசன் | கிழக்கு | சுயாட்சி மண்டலம் | ||
வா சுயாட்சிப் பிரிவு | ဝကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရတိုင်း | ஹோபாங் | கிழக்கு | சுயாட்சிப் பிரிவு |
வரலாறு
தொகுமேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "တိုင်းခုနစ်တိုင်းကို တိုင်းဒေသကြီးများအဖြစ် လည်းကောင်း၊ ကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရ တိုင်းနှင့် ကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရ ဒေသများ ရုံးစိုက်ရာ မြို့များကို လည်းကောင်း ပြည်ထောင်စုနယ်မြေတွင် ခရိုင်နှင့်မြို့နယ်များကို လည်းကောင်း သတ်မှတ်ကြေညာ" (in Burmese). Weekly Eleven News. 20 August 2010. http://www.news-eleven.com/index.php?option=com_content&view=article&id=4375:2010-08-20-12-39-51&catid=42:2009-11-10-07-36-59&Itemid=112. பார்த்த நாள்: 23 August 2010.
- ↑ ISO 3166-2:MM ( ISO 3166-2 codes for the subdivision of Myanmar)
- ↑ 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 3.14 The Union Report: Census Report Volume 2. The 2014 Myanmar Population and Housing Census. Nay Pyi Taw: Ministry of Immigration and Population. 2015. p. 12.