நாமஹசன் டாவங்பெங் மாவட்டத்தின் தலைநகர். இந்நகரம் மியான்மரின் ஷான் மாநிலத்தில் வடக்குப் பகுதியில் உள்ளது. மேலும் இந்நகரம் புகழ்பெற்ற ஹசிபா மலையேறுதலுக்கான தொடக்கப் புள்ளியாகவும் உள்ளது.

நாமஹசன்
နမ့်ဆန်မြို့
நகரம்
நாமஹசன் is located in மியான்மர்
நாமஹசன்
நாமஹசன்
Location in Myanmar
ஆள்கூறுகள்: 22°57′54″N 97°9′48″E / 22.96500°N 97.16333°E / 22.96500; 97.16333
நாடுமியான்மர்
பிரிவுஷான் மாநிலம்
மாவட்டம்டாவங்பெங்
மக்கள்தொகை
 (2005)
 • இனக்குழுக்கள்
பாலாங்
 • மதங்கள்
பெளத்தம் இந்து சமயம்
நேர வலயம்ஒசநே+6.30 (MST)

இந்நகரில் பாலாங் இனமக்களோடு காரீன், லிசு மற்றும் ஷான் இனப் பழங்குடியினரும் வாழ்கின்றனர், மேலும் இவர்களோடு இந்திய மற்றும் சீன மக்களும் வசிக்கிறார்கள்.

வரலாறு

தொகு

பிரித்தானியப் பேரரசு ஆட்சியின் போது பர்மா (மியன்மார்) இல், நாமஹசன் டாவங்பெங் மாநிலத்தின் தலைநகரமாக இருந்தது, இது பிரித்தானிய பர்மாவின் ஷான் மாநிலத்தின் பாலாங் உட்பகுதி; மற்றும் முன்னாள் ஷான் மாநிலத்தில் உள்ள ஒரே பாலாங் ராச்சியம். நகரத்தின் பெரும்பான்மை மக்கள் கா-டூர் (சாம்லாங்) பழங்குடியினர்.[1] பழங்குடி மக்கள் பெரும்பாலும் தங்க நிற பாலாங் (சவே பலாங்) காரணம் அவர்கள் தங்க நிற பெல்ட்கள் அணிவதன் காரணமாக இவ்வாறு குறிப்பிடப்படுகிறார்கள்.[2] வரலாற்று ரீதியாக, அவர்கள் விழாக்காளங்களில் வெள்ளி பெல்ட்டை அணிந்திருந்தார்கள், ஆனால் பிறகு வெள்ளிக்குப் பதிலாக அலுமினியம் பயன்படுத்தப்பட்டது.

இந்த மக்கள் சவே எனும் மொழியை பேசுகின்றனர்.[3]

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Milne, Mrs. Leslie (1924) The Home of an Eastern Clan: A study of the Palaungs of the Shan states Clarendon Press, Oxford, England, இணையக் கணினி நூலக மையம் 5226811
  2. Marshall, Andrew (2002) The Trouser People: a story of Burma-in the shadow of the Empire Counterpoint, Washington, D.C., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-58243-120-5
  3. "Overview of the Shwe De'ang" பரணிடப்பட்டது 2013-06-17 at the வந்தவழி இயந்திரம் Asiaharvest.org, last accessed 5 October 2010

வெளிப்புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாமஹசன்&oldid=3925279" இலிருந்து மீள்விக்கப்பட்டது