ஷான் மாநிலம்
ஷான் மாநிலம் மியான்மரின் ஒரு மாநிலம். இந்த மாநிலத்தின் எல்லைகளாக வடக்கில் சீனா, கிழக்கில் லாவோஸ் மற்றும் தெற்கில் தாய்லாந்து உள்ளது. மேலும் மியான்மரின் ஐந்து பிரிவுகள் மேற்கு எல்லையாக உள்ளது. நிலப்பரப்பளவில் இந்த மாநிலமே மற்ற 14 ங்கு பிரிவுகளை விட மியான்மரில் மிகப் பெரியது. ஷான் மாநிலத்தின் மொத்த பரப்பளவு 155,800 சதுர கிமீ2 ஆகும். இது ஏறக்குறைய மியான்மர் நாட்டின் பரப்பளவில் நான்கில் ஒரு பகுதியாகும். இந்த மாநிலத்தின் பெயர் இங்கு வாழும் ஷான் இன மக்களின் பெயரால் அழைக்கப்படுகிறது ஏனென்றால் மற்ற இன குழுக்களை விட ஷான் மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். இந்த மாநிலத்தின் பெரும் பகுதி கிராமப் புறமாகவே இருக்கிறது. மொத்தம் மூன்று நகரங்களே இங்குள்ளது.
ஷான் மாநிலம்
ရှမ်းပြည်နယ် | |
---|---|
ရှမ်းပြည်နယ် | |
பிற மொழிப் பெயர்கள் transcription(s) | |
• பர்மியப் பெயர் | hram: prany nai |
• ஷான் பெயர் | မိူင်းတႆး |
Location of Shan State in Myanmar | |
ஆள்கூறுகள்: 21°30′N 98°0′E / 21.500°N 98.000°E | |
நாடு | மியான்மர் |
பிரதேசம் | கிழக்கு மத்திய |
தலைநகர் | டாங்கி |
அரசு | |
• முதல் அமைச்சர் | லின் ஹடுட் (NLD) |
• அரசாங்கம் | ஷான் மாநில அரசாங்கம் |
• சட்டசபை | ஷான் மாநில ஹலுட்டாவ் |
• நீதி மன்றம் | ஷான் மாநில நீதி மன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,55,801.3 km2 (60,155.2 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 1 வது |
மக்கள்தொகை (2014 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி)[2] | |
• மொத்தம் | 58,24,432 |
• தரவரிசை | 4 வது |
• அடர்த்தி | 37/km2 (97/sq mi) |
Demographics | |
• இனக்குழுக்கள் | ஷான், பாமர், ஹான்-சீனர்கள், வா, லிசு, தாநு, இன்தா, அக்கா, லஹு, டாங், பா-ஒ, டாங்யோ, பர்மிய இந்தியர்கள், கூர்கா |
• மதங்கள் | பௌத்தம் 81.70%, கிறிஸ்தவம் 9.80%, Animist 6.60%, இஸ்லாம் 1.00%, இந்து சமயம் 0.01%, மதம் சாராதவர் 0.40%, மற்ற பிற 0.50% |
நேர வலயம் | ஒசநே+06:30 (MST) |
இணையதளம் | www |
வரலாறு
தொகுமேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Union of Myanmar". City Population. பார்க்கப்பட்ட நாள் 2008-12-25.
- ↑ Census Report. The 2014 Myanmar Population and Housing Census. Vol. 2. Naypyitaw: Ministry of Immigration and Population. May 2015. p. 17.