காயின் மாநிலம்

காயின் மாநிலம் (முன்னர் காரீன்) மியான்மரின் உள்ள ஒரு மாநிலம். இதன் தலைநகரம் ஹபா-ஆன், பா-ஆன் என்றும் உச்சரிக்கப்படும்.

காரீன் மாநிலம்
ကညီကီၢ်ဆဲၣ်
காயின் மாநிலம்
ကရင်ပြည်နယ်
பிற மொழிப்பெயர்கள் transcription(s)
 • பர்மிய மொழிப்பெயர்ka.yang pranynai
 • காரீன் மொழிப்பெயர்k'nyaw kawseh
காரீன் மாநிலம்-இன் கொடி
கொடி
Location of Kayin State in Myanmar
Location of Kayin State in Myanmar
ஆள்கூறுகள்: 17°0′N 97°45′E / 17.000°N 97.750°E / 17.000; 97.750
நாடு மியான்மர்
பிரதேசம்தெற்கு
தலைநகர்ஹபா-ஆன்
அரசு
 • முதல் அமைச்சர்Nang Khin Htwe Myint (NLD)
 • அமைச்சகம்காயின் மாநில அரசு
 • சட்டசபைKayin State Hluttaw
பரப்பளவு
 • மொத்தம்30,382.8 km2 (11,730.9 sq mi)
 • பரப்பளவு தரவரிசை11 வது
மக்கள்தொகை
 (2014 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி)[1]
 • மொத்தம்15,74,079
 • தரவரிசை11 வது
 • அடர்த்தி52/km2 (130/sq mi)
இனங்கள்Karen, காரென் மக்கள்
Demographics
 • இனக்குழுக்கள்காரீன் (பெரும்பான்மை), பாதாங், பாமார், ஷான், பா-ஒ, மொன், ராகினி, பர்மிய-தாய்
 • மதங்கள்பௌத்தம் 84.50%
கிறிஸ்தவம் 9.50%
இஸ்லாம் 4.60%
இந்து சமயம் 0.60%
animism 0.10%
பிற 0.70%
நேர வலயம்ஒசநே+06:30 (MST)
ஆட்சி மொழிகாரீன்
இணையதளம்www.kayinstate.gov.mm

காயின் மாநிலம் மலைதொடர்கள் அமைந்த மாநிலமாகும். இங்கு தாவநா மலைதொடர் NNW - SSE என்ற திசையில் செல்கிறது மற்றும் காரீன் மலையில் தெற்கு முடிவு வடமேற்கிலும் உள்ளது. இந்த மாநிலத்தின் எல்லைகளாக தாய்லாந்தின் மா ஹோங் சன், டாக் மற்றும் காஞ்சனாபுரி பகுதிகள் கிழக்கிலும், மொன் மாநிலம் மேற்கிலும் மற்றும் பகோ பிரதேசம் தெற்கிலும், மண்தாலே பிரதேசம், ஷான் மாநிலம் மற்றும் காயா மாநிலம் வடக்கிலும் சூழ்ந்துள்ளது.

வரலாறு

தொகு

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Census Report. The 2014 Myanmar Population and Housing Census. Vol. 2. Naypyitaw: Ministry of Immigration and Population. May 2015. p. 17.

வெளிப்புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காயின்_மாநிலம்&oldid=2774881" இலிருந்து மீள்விக்கப்பட்டது