காசின் மாநிலம்

காசின் மாநிலம் (பர்மியம்: ကချင်ပြည်နယ်; Kachin: Jinghpaw Mungdaw) மியான்மார் நாட்டின் வடக்கு எல்லையில் உள்ள மாநிலம். இதன் வடக்கு எல்லைகளாக சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதி மற்றும் கிழக்கில் யுன்னான் , ஷான் மாநிலம் தெற்கிலும், சாகைங் பிரதேசம் மற்றும் இந்தியாவின் அருணாசலப் பிரதேசம் மேற்கிலும் உள்ளது. இது வடக்கு அட்சரேகை 23° 27' மற்றும் 28° 25' தீர்கரேகை 96° 0' மற்றும் 98° 44' இடையே அமைந்துள்ளது. காசின் மாநிலத்தின் பரப்பளவு 89,041 கிமீ2 (34,379 சதுர மைல்). மாநில தலைநகரம் மியீச்சினா ஆகும். பாமோ, மோஹயின் மற்றும் புடவோ ஆகியவை மற்ற முக்கிய நகரங்கள் ஆகும்.

காசின் மாநிலம்
ကချင်ပြည်နယ် (பர்மிய மொழி)
Jinghpaw Mungdaw (Kachin)
மாநிலம்

கொடி
Location of Kachin State in Myanmar
Location of Kachin State in Myanmar
ஆள்கூறுகள்: 26°0′N 97°30′E / 26.000°N 97.500°E / 26.000; 97.500
நாடு மியான்மர்
பிரதேசம்வடக்கு
தலைநகர்மியீச்சினா
பரப்பளவு
 • மொத்தம்89,041.8 km2 (34,379.2 sq mi)
 • பரப்பளவு தரவரிசை3 வது
மக்கள்தொகை
 (2014 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி)[1]
 • மொத்தம்16,89,441
 • தரவரிசை10 வது
 • அடர்த்தி19/km2 (49/sq mi)
நேர வலயம்ஒசநே+06:30 (மி.சீ.நே.)




வரலாறு

தொகு

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Census Report. The 2014 Myanmar Population and Housing Census. Vol. 2. Naypyitaw: Ministry of Immigration and Population. May 2015. p. 17.

வெளிப்புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசின்_மாநிலம்&oldid=3531632" இலிருந்து மீள்விக்கப்பட்டது