லாஹி
லாஹி மியான்மரின் வட மேற்குப் பகுதியில் சாகைங் பிரதேசத்தில் உள்ள நாகா மலைப்பிரதேசத்தில் இருக்கும் ஒரு நகரம். 2008 அரசியலமைப்பின் சட்டத்தின் படி இப்போது இந்நகரம் நாகா சுயாட்சி மண்டலத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. [1]
லாஹி
လဟယ်မြို့ | |
---|---|
ஆள்கூறுகள்: 26°19′31″N 95°26′34″E / 26.32528°N 95.44278°E | |
நாடு | மியான்மர் |
பிரிவு | சாகைங் பிரதேசம் |
ஏற்றம் | 3,387 ft (1,032 m) |
மக்கள்தொகை (2005) | |
• இனங்கள் | நாகா |
• மதங்கள் | பெளத்தம் |
நேர வலயம் | ஒசநே+6.30 (MST) |
மியான்மரில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக நாகா இன மக்களின் புது வருடப்பிறப்புக் கொண்டாட்டங்கள் ஒரு வட்டச் சுழற்சியாக நாகா சுயாட்சி மண்டலத்தில் இருக்கும் லாஹி, லீசி, நான்யுன் ஆகிய நகரங்களில் ஒவ்வொரு முறையாக நடத்தப்படுகிறது. [2][3]
இந்திய அரசாங்கத்திற்கு எதிராகப் போராடும் நாகா எழுச்சியாளர்கள் பர்மாவிற்குள் நாகா சுயாட்சி மண்டலத்தின் எல்லைப் பகுதியில் தளங்களைக் அமைத்துக் கொண்டுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட சந்திப்புகளுக்குப் பின்னர் சமீப ஆண்டுகளில் பர்மிய இராணுவம் இந்த முகாம்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Myanmar Constitution-Chapter II, 12a". Amnesty International United States. Archived from the original on 2011-02-18. பார்க்கப்பட்ட நாள் 2009-01-29.
- ↑ "Naga Festival Tourist Bus Turns Turtle, 20 Injured". Mizzima News. 17 January 2008 இம் மூலத்தில் இருந்து 3 August 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100803220108/http://www.mizzima.com/news/inside-burma/173-naga-festival-tourist-bus-turns-turtle-20-injured.html. பார்த்த நாள்: 2009-01-29.
- ↑ "Naga Activists Call For Boycott Of Naga New Year Festival". Mizzima News. 3 February 2008 இம் மூலத்தில் இருந்து 3 August 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100803215838/http://www.mizzima.com/news/inside-burma/60-naga-activists-call-for-boycott-of-naga-new-year-festival.html. பார்த்த நாள்: 2009-01-29.
- ↑ Naw Seng (January 6, 2004). "Burma Attacks Naga Rebel Camps". The Irrawaddy இம் மூலத்தில் இருந்து August 12, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100812184957/http://irrawaddy.org/article.php?art_id=260. பார்த்த நாள்: 2009-01-30.