லோய்கா
லோய்கா மியான்மரின் காயா மாநிலத்தின் தலைநகரமாகும். இந்நகரம் காரீன் மலைதொடரில் மாநிலத்தின் வடக்கு நுனிப்பகுதியில் பில்லு ஆற்றின் கரையின் மேல் அமைந்துள்ளது. [2] இங்கு வாழும் பெரும் பகுதி மக்கள் காரீன் இனத்தை சேர்ந்தவர்கள்.
லோய்கா
လွိုင်ကော်မြို့ Lwègaw[1] | |
---|---|
ஆள்கூறுகள்: 19°40′27″N 97°12′34″E / 19.67417°N 97.20944°E | |
நாடு | மியான்மர் |
பிரிவு | காயா மாநிலம் |
மாவட்டம் | லோய்கா |
நகராட்சி | லோய்கா |
ஏற்றம் | 2,900 ft (884 m) |
மக்கள்தொகை (2013)[1] | 1,40,670 |
நேர வலயம் | ஒசநே+6.30 (MST) |
வரலாறு
தொகுபர்மாவில் பிரித்தானிய ஆட்சியின் போது 1922 ஆம் ஆண்டில், பிரித்தானிய பர்மாவின் இளவரசர் மாகாணத்தின் ஒரு பகுதியான காரீனி மாகாணத்தின் அரசியல் அதிகார தலைமையிடமாக லோய்கா இருந்தது. காரீனியில் ஒரு சிறு பகுதியில் இந்நகரம் அமைந்துள்ளது.
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Lwègaw (Variant)" சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து லோய்கா , United States National Geospatial-Intelligence Agency
- ↑ Bitsch, Jørgen (1966) Why Buddha Smiles Taplinger Publishing, New York, pages 55-56, இணையக் கணினி நூலக மையம் 421824