ஹோபாங்
ஹோபாங் ஹோபாங் நகராட்சியின் தலைநகர். இந்நகரம் மியான்மரின் ஷான் மாநிலத்தில் உள்ளது. மேலும் இந்நகரம் வா சுயாட்சிப் பிரிவு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தலைநகரமாகவும் உள்ளது.[1][2]
ஹோபாங் | |
---|---|
ஆள்கூறுகள்: 23°25′29″N 98°45′08″E / 23.4248°N 98.7523°E | |
நாடு | மியான்மர் |
பிரிவு | ஷான் மாநிலம் |
சுய-நிர்வாகப் பிரிவு | வா சுயாட்சிப் பிரிவு |
மாவட்டம் | ஹோபாங் மாவட்டம் |
நகராட்சி | ஹோபாங் நகராட்சி |
மக்கள்தொகை | |
• இனக்குழுக்கள் | வா இனமக்கள் |
நேர வலயம் | ஒசநே+6.30 (MMT) |
புவியியல்
தொகுஹோபாங் நகரம் நம் திங் ஆற்றுப் பள்ளதாக்கில் அமைந்துள்ளது. இது சால்வின் நதியின் கிளை நதியாகும் [3][4]
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Geographic.org.
- ↑ Shanland பரணிடப்பட்டது 2010-08-09 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Kunmin, Myanmar[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ கூகுள் எர்த்
வெளிப்புற இணைப்புகள்
தொகு- Harold Mason Young, Burma Headhunters, Xlibris, 2014, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1503514195