பாத்கல் வாயில்

ஆள்கூறுகள்: 19°53′19″N 75°19′18″E / 19.888733°N 75.321676°E / 19.888733; 75.321676

பாத்கல் வாயில் (Bhadkal Gate) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு கட்டிட அமைப்பு ஆகும். நகரில் அமைந்துள்ள மிகப்பெரிய நுழைவு வாயிலாக இவ்வாயில் சிறப்பு பெற்றுள்ளது. 1612 ஆம் ஆண்டில் மொகலாயர்களுக்கு எதிராக பெற்ற வெற்றியின் நினைவாக அகமத் நகரின் முர்டாசா நிசாம் சா பேரரசைச் சார்ந்த வசீர் மாலிக் அம்பாரால் இந்நுழைவு வாயில் கட்டப்பட்டது. இதை வெற்றி நுழைவாயில் என்றும் அழைக்கின்றனர்.[1][2][3]

Bhadkal Gate.JPG

இந்தியத் தொல்லியல் ஆய்வகம், இந்நினைவுச் சின்னத்தை மகாராட்டிர மாநிலத்தின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் என்ற பட்டியலின் கீழ் பட்டியலிட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்தொகு

புற இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bhadkal Gate
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாத்கல்_வாயில்&oldid=2020947" இருந்து மீள்விக்கப்பட்டது