பாத்சாகி அவேலி

பாத்சாகி அவேலி (Badshahi Haveli) என்பது இந்தியாவின் அஜ்மீரில் உள்ள நயா பஜாரில் உள்ள ஒரு வரலாற்று கட்டிடம் ஆகும்.

பாத்சாகி அவேலி

1507 ஆம் ஆண்டு பேரரசர் அக்பர் உத்தரவின் பேரில் பாத்சாகி அவேலி கட்டப்பட்டது. செவ்வக வடிவில் கட்டப்பட்டுள்ள இக் கட்டிடத்தின் உள்ளே ஒரு தூண் மண்டபம் உள்ளது. அவேலியின் நான்கு மூலைகளிலும் அறைகள் உள்ளன. கிழக்கு வராண்டா வழியாக நுழையலாம். அக்பரின் அமீர்களில் ஒருவரால் அவேலி வசிப்பிடமாக பயன்படுத்தப்பட்டது. [1] [2]

மேற்கோள்கள்

தொகு
  1. "BADSHAHI HAVELI | ARCHAEOLOGICAL SURVEY OF INDIA JAIPUR CIRCLE". asijaipurcircle.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2019-09-21.
  2. "धरोहर पर अनदेखी का ताला". www.patrika.com (in hindi). 18 October 2015. பார்க்கப்பட்ட நாள் 2019-09-21.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாத்சாகி_அவேலி&oldid=3731332" இலிருந்து மீள்விக்கப்பட்டது