பாத்திகுளுப்பீடீ
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பாத்திகுளுப்பீடீ | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | பாத்திகுளுப்பீடீ
|
பேரினம்: | பாத்திகுளுப்பீ
|
பேரினங்கள் | |
கட்டுரையில் பார்க்கவும். |
பாத்திகுளுப்பீடீ, பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இது பாத்திகுளுப்பீ என்னும் ஒரேயொரு பேரினத்தைக் கொண்ட சிறிய குடும்பம். இதில் ஏழு இனங்கள் உள்ளன. இவை மெக்சிக்கோ குடா, இந்தியப் பெருங்கடல், மேற்குப் பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றின் வெப்பவலயப் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை 20 சதம மீட்டர் நீளம் வரை வளர்கின்றன.
இனங்கள்
தொகு- பாத்திகுளுப்பீ ஆர்சென்டீ (Bathyclupea argentea)கூடேயும் பீனும், 1896.
- பாத்திகுளுப்பீ இலோங்காட்டா (Bathyclupea elongata)ட்ரூனோவ், 1975.
- பாத்திகுளுப்பீ கிரேசிலிசு (Bathyclupea gracilis)பிளவர், 1938.
- பாத்திகுளுப்பீ ஆசுக்கினீயை (Bathyclupea hoskynii)ஆல்காக், 1891.
- பாத்திகுளுப்பீ மலயானா (Bathyclupea malayana)வெபர், 1913.
- பாத்திகுளுப்பீ மெகாசெப்சு (Bathyclupea megaceps)பிளவர், 1938.
- பாத்திகுளுப்பீ இசுக்குரோதெரி (Bathyclupea schroederi)டிக், 1962.
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)