பாத்ரீசியா வைட்லாக்
பேராசிரியர் பாத்ரீசியா வைட்லாக் (Patricia Ann Whitelock) ஒரு தென் ஆப்பிரிக்க வானியர்பியலாளர் ஆவார். இவர் தென் ஆப்பிரிக்க அறிவியல் கல்விக்கழக உறுப்பினரும் ஆவார்.[1]
பாத்ரீசியா ஆன் வைட்லாக் Patricia Ann Whitelock | |
---|---|
தேசியம் | தென் ஆப்பிரிக்கர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | கேப்டவுன் பல்கலைக்கழகம் |
இவர் 2002 ஜூனில் இருந்து 2003 நவம்பர் வரை தென் ஆப்பிரிக்க வான்காணகத்தின் பொறுப்புச் செயலராக இருந்த்ப் பின் 2012 இல் அதன் இயக்குநர் ஆனார்.[2] இவர் 100 அலவுக்கும் மேற்பட்ட சாப் புலமையாளர்களால் மீள்பார்வையிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.[3] இவரது ஆய்வு விண்மீன்களின் படிமலர்ச்சியைப் பற்றியும் களப் பால்வெளிக் கொத்துகளையும் பற்றியும் அமைகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Members". assaf.org.za. Archived from the original on 2021-12-06. பார்க்கப்பட்ட நாள் 2017-10-20.
- ↑ "saao_obs". ASSA. பார்க்கப்பட்ட நாள் 2017-10-20.
- ↑ "Scopus preview - Scopus - Author details (Whitelock, Patricia A.)". www.scopus.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-10-23.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ Elinor (2015-08-31). "Professor Patricia Whitelock". www.nrf.ac.za (in ஆங்கிலம்). Archived from the original on 2017-10-23. பார்க்கப்பட்ட நாள் 2017-10-23.
புற இணைப்புகள்
தொகு- "Patricia Ann Whitelock". sheisanastronomer.org.