மனிதன் குடிக்கும் திரவம் பானம் என அழைக்கப்படுகிறது.

மக்களால் அதிகம் குடிக்கப்படும் இரண்டாவது பானம், தேநீர் ஆகும்

பானம், அடிப்படத் தேவையான தாகம் தவிர மனித கலச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பானங்கள் நீர், பால், சாறுகள், குளம்பி, தேநீர் மற்றும் மென் பானங்கள் என வகைப்படும். கூடுதலாக மது பானங்களும் மனிதனின் கலாச்சாரம் மற்றும் வளர்ச்சியில் சுமார் 8000 வருடங்களாக இருந்து வருகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பானம்&oldid=2413702" இருந்து மீள்விக்கப்பட்டது