பானிபட் அனல் மின் நிலையம் 1

பானிபட் அனல்மின் நிலையம் 1 பானிபட், ஹரியானாவில் அமைந்துள்ளது. இந்த மின் நிலையம் ஹரியானா மின் உற்பத்தி கூட்டுறவு லிமிடெட்டின் நிலக்கரி அடிப்படையிலான மின்நிலையம் ஆகும்.

பானிபட் அனல்மின் நிலையம் 1
நாடுஇந்தியா
இடம்பானிபட், பானிபட், ஹரியானா
நிலைசெயல்பட்டிலுள்ளது
இயங்கத் துவங்கிய தேதி1979
இயக்குபவர்ஹரியானா மின் உற்பத்தி கூட்டுறவு லிமிடெட்
மின் நிலைய தகவல்
முதன்மை எரிபொருள்நிலக்கரி
உற்பத்தி பிரிவுகள்4
மின் உற்பத்தி விவரம்
நிறுவப்பட்ட ஆற்றலளவு440.00 மெகவாட்
Source: http://hpgcl.gov.in/

மின்நிலையம்

தொகு

பானிபட் அனல்மின் நிலையத்தின் 8 தொகுதிகள் பானிபட் அனல்மின் நிலையம் 1 மற்றும் 2 என உருவாக்க இருகூறுகளாக பிரிக்கப்பட்டது. பானிபட் அனல்மின் நிலையத்தின் நிறுவப்பட்ட ஆற்றலளவு 447.80 மெகவாட். முதல் தொகுதி நவம்பர் 1979ல் ஆரம்பிக்கப்பட்டது. [1]. இந்த மின்நிலையத்தின் செயல்திறனை அதிகரிப்பதற்காக இந்த நான்கு தொகுதிகளிலும் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தல் பணிகள் செய்யப்பட்டுவருகின்றன.

நிறுவப்பட்ட ஆற்றலளவு

தொகு
நிலை தொகுதி எண் நிறுவப்பட்ட ஆற்றலளவு (MW) ஆரம்பிக்கப்பட்ட தேதி நிலைமை
நிலை I 1 110 நவம்பர் 1979 செயல்பாட்டிலுள்ளது
நிலை I 2 110 மார்ச் 1980 செயல்பாட்டிலுள்ளது
நிலை II 3 110 நவம்பர் 1985 செயல்பாட்டிலுள்ளது
நிலை II 4 110 ஜனவரி 1987 செயல்பாட்டிலுள்ளது

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Deenbandhu Chhotu Ram Thermal Power Plant". Haryana Power Generation Corporation Limited. Archived from the original on 2012-03-10. பார்க்கப்பட்ட நாள் 2012-01-26.