பாஞ்சோசைடீ

(பான்ஜோசைடீ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாஞ்சோசைடீ
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்ட்டினோட்டெரிகீ
வரிசை: பேர்சிஃபார்மசு
துணைவரிசை: பேர்கோடீயை
குடும்பம்: பாஞ்சோசைடீ
பேரினம்: பாஞ்சோசு
பிளீக்கர், 1876
இனம்: பா. பாஞ்சோசு
இருசொற் பெயரீடு
பாஞ்சோசு பாஞ்சோசு
(ரிச்சார்ட்சன், 1846)

பாஞ்சோசைடீ (Banjosidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இது ஜப்பான் தொடக்கம் தென் சீனா வரையுள்ள மேற்குக் கரையோரக் கடல் பகுதியைத் தாயகமாகக் கொண்டது. இது 30 செமீ நீளம் வரை வளர்கிறது.

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஞ்சோசைடீ&oldid=1352467" இலிருந்து மீள்விக்கப்பட்டது