பாபாசாகிப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம்
பாபாசாகிப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம், உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரமான லக்னோவில் உள்ளது. அம்பேத்கரின் நினைவாக பெயரிடப்பட்ட இப்பல்கலைக்கழகம் இந்திய அரசுக்குச் சொந்தமானது.[1][2][3]
துறைகள்
தொகு- அம்பேத்கர் ஆய்வு
- இயற்பியல்
- உயிரியல்
- கல்வி
- சுற்றுச் சூழலியல்
- தொழினுட்பம்
- பொறியியல் (கட்டிடப் பொறியியல், கணிப்பொறியியல், மின்னணுப் பொறியியல், இயந்திரப் பொறியியல்)
சான்றுகள்
தொகு- ↑ "Administration - BBAU". Archived from the original on 4 December 2019. பார்க்கப்பட்ட நாள் 1 December 2019.
- ↑ "NIRF 2021" (PDF). Babasaheb Bhimrao Ambedkar University. 16 January 2020.
- ↑ Online, India Today (20 October 2023). "BBAU Bags Top A++ In NAAC Rating CITY". IndiaToday.in. பார்க்கப்பட்ட நாள் 21 October 2015.