பாபா பரித் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்

பாபா பரித் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் (Baba Farid University of Health Sciences) எனப்படும் இந்தக் கல்வி நிறுவனம், இந்திய பஞ்சாப் மாகாண பரித்கோட் நகரத்தில் அமைந்துள்ளது. பஞ்சாபிய சூபி துறவியும், இசுலாமிய சமயவியலாளருமான பரித்துதின் கஞ்ச்சகர் என்பவர் நினைவாக நிரவப்பட்ட இப்பல்கலைக்கழகம், 1998-ம் ஆண்டு, சூலையில் தொடங்கப்பட்டது.[1]

பாபா பரித் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்
ਬਾਬਾ ਫ਼ਰੀਦ ਸਿਹਤ ਵਿਗਿਆਨ ਯੂਨੀਵਰਸਿਟੀ
வகைபொதுவானது
உருவாக்கம்1998, சூலை
துணை வேந்தர்Prof.(Dr.) ராஜ் பகதூர்
அமைவிடம், ,
வளாகம்Urban
சேர்ப்புAIU, UGC, ACU
இணையதளம்www.bfuhs.ac.in

சான்றாதாரங்கள்

தொகு
  1. "About Baba Farid University of Health Sciences". www.bfuhs.ac.in (ஆங்கிலம்). 2016. Archived from the original on 2016-07-29. பார்க்கப்பட்ட நாள் 2016-07-25.