பாபேசு கலிதா
பாபேசு கலிதா (Bhabesh Kalita; பிறப்பு மார்ச் 1,1972) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் அசாமைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் தொழிலதிபரும் ஆவார். இவர் 2021 முதல் அசாம் மாநில பாஜகவின் தலைவராகப் பணியாற்றி வருகிறார். இவர் 2016 முதல் அசாம் சட்டமன்றத்தில் ரங்கியா சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகப் பதவி வகித்தார்.[1][2][3] 1991-இல் பாஜகவில் இணைந்த இவர், 2006 முதல் 2011 வரை பாஜகவின் அசாம் மாநில பிரிவின் செயலாளராகவும், 2011 முதல் பொதுச் செயலாளராகவும் பதவியிலிருந்தார். இவர் 2016 முதல் 2021 வரை சர்பானந்தா சோனோவால் அமைச்சகத்தில் மாநில அமைச்சராகவும் (நீர்ப்பாசனம் மற்றும் கல்வி) இருந்தார்.[4][5][6]
பாபேசு கலிதா | |
---|---|
பாபேசு கலிதா (இடது ஓரத்தில்) | |
மாநிலத் தலைவர்-பாரதிய ஜனதா கட்சி அசாம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 26 சூன் 2021 | |
முன்னையவர் | ரஞ்சித் குமார் தாஸ் |
தொகுதி | ரங்கியா |
அசாம் சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2016 | |
முன்னையவர் | ஞான்சியம் கலிதா |
தொகுதி | ரங்கியா சட்டமன்றத் தொகுதி |
அசாம் சட்டப் பேரவை | |
பதவியில் 2016–2021 | |
முன்னையவர் | அர்தேனு குமார் தே |
பின்னவர் | கேசப் மகாந்தா |
தொகுதி | ரங்கியா சட்டமன்றத் தொகுதி |
அசாம் சட்டப் பேரவை | |
பதவியில் 2016–2021 | |
முன்னையவர் | N/A |
பின்னவர் | அசோக் சிங்கால் |
தொகுதி | ரங்கியா சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 மார்ச்சு, 1972 |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம் | சுதர்குச், காமரூப் ஊரக மாவட்டம், அசாம் |
கல்வி | இளநிலை அறிவியல், இளங்கலைச் சட்டம் |
முன்னாள் கல்லூரி | பிரகியோதிசு கல்லூரி, குவகாத்தி பல்கலைக்கழகம் |
தொழில் |
|
மேற்கோள்கள்
தொகு- ↑ Wait for AGP Anchalik, Trinamool BJP: rebels
- ↑ "Government to implement DDU-GKY for uplift of weaker sections: CM". Archived from the original on 2016-10-26. பார்க்கப்பட்ட நாள் 2016-10-25.
- ↑ "BJP's State executive meet on Oct 5". Archived from the original on 2016-10-26. பார்க்கப்பட்ட நாள் 2016-10-25.
- ↑ "MLA Bhabesh Kalita Appointed as New Assam BJP President". பார்க்கப்பட்ட நாள் 2021-07-22.
- ↑ "BJP appoints MLA Bhabesh Kalita in-charge of Assam". பார்க்கப்பட்ட நாள் 2021-07-22.
- ↑ "Bhabesh Kalita (Criminal & Asset Declaration)". பார்க்கப்பட்ட நாள் 2021-07-22.