பாப்பானூர்
பாப்பானூர் போச்சம்பள்ளி வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும். இது கீழ்குப்பம் ஊராட்சியில் காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. மக்கள் தொகை 632. மொத்த வீடுகள் 250 ஆகும். முக்கிய கோயில்கள் மாரியம்மன், வினாயகர் மற்றும் 32 ஆடி உயர முனியப்பன் கோயில் ஆகும். கிராமத்தின் முக்கிய தொழில் தென்னை மற்றும் நெல் விவசாயம் ஆகும். அருகே இருக்கும் மற்ற கிராமங்கள், கீழ்குப்பம், துறையூர், பாரூர், அரசம்பட்டி.
பாப்பானூர் | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |