பாப் எல்லா (Bab Ellah) (அரபு மொழி: باب الله‎ ) இதுலிபு அரிஹா மாவட்டத்தில் அரிஹா நஹியாவில் அமைந்துள்ள ஒரு சிரிய கிராமம் ஆகும். சிரியாவின் மத்திய புள்ளியியல் பணியகத்தின் (CBS) படி, 2004 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் பாப் எல்லாவின் மக்கள் தொகை 1408 ஆகும். [1]

பாப் எல்லா
باب الله
கிராமம்
நாடு சிரியா
ஆளுநரகம்இதுலிபு
மாவட்டம்அரிஹா மாவட்டம்
துணை மாவட்டம்அரிஹா நஹியா
மக்கள்தொகை
 (2004)
 • மொத்தம்1,408
நேர வலயம்ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம்)
City Qrya PcodeC4271

குறிப்புகள் தொகு

  1. "General Census of Population 2004". பார்க்கப்பட்ட நாள் 2015-12-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாப்_எல்லா&oldid=3894666" இலிருந்து மீள்விக்கப்பட்டது