பாப் கார்னே

அமெரிக்க வரைகலை புத்தக உருவாக்குனர் (1915-1998)

பாப் கார்னே (பிறப்புராபர்ட் கான்; அக்டோபர் 24, 1915 – நவம்பர் 3, 1998) என்பவர் அமெரிக்க வரைகலை புத்தக உருவாக்குனர் ஆவார். இவர் பில் பிங்கர் என்பவருடன் இணைந்து டீசீ காமிக்ஸூக்கு பேட்மேன் கதாப்பாத்திரத்தினை உருவாக்கி தந்தவர். இதற்காக 1994ல் ஜேக் கிர்பை ஹால் ஆப் பேம் மற்றும் 1996ல் வில் ஈஸ்னர் காமிக் புக் ஹால் ஆப் பேம் ஆகிய விருதுகளைப் பெற்றா்.

பாப் கார்னே
பிறப்புராபர்ட் கான்
(1915-10-24)அக்டோபர் 24, 1915
நியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம்
இறப்புநவம்பர் 3, 1998(1998-11-03) (அகவை 83)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா
குடிமகன்அமெரிக்கன்
துறை (கள்)Writer, Penciller
கவனிக்கத் தக்க வேலைகள்பேட்மேன்
டிடைக்டிவ் காமிக்ஸ்
துணைElizabeth Sanders (?-1998; his death)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாப்_கார்னே&oldid=2942565" இலிருந்து மீள்விக்கப்பட்டது